

இந்தியாவிலேயே மிகப்பெரிய இலக்கிய விருது கடந்த புதன்கிழமை (மார்ச் 25) அன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. ரூ.1 கோடி மதிப்புள்ள
‘வாழும் தமிழ் உலக இலக்கிய விருது’, உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் முதன்மையான படைப்பாளர்களை அடையாளம் காட்டும் நோக்கம் கொண்டது.