​நெருக்கடியில் நிகழும் திருப்பம் | கதை அறியும் கலை

​நெருக்கடியில் நிகழும் திருப்பம் | கதை அறியும் கலை

Published on

எதிர்பாராத வகை​யில் கதை​யின் போக்​கையே மாற்​றி​விடும் திடீர் திருப்​பம் கொண்ட கதை முடிவை ‘ஓ ஹென்றி டச்’ என்று கூறு​வது உலகளா​விய ஒரு வழக்​கு. பலர் கதை​யின் சுவாரஸ்​யத்​துக்​காக எதிர்​பா​ராத திருப்​பத்தை வைத்​த​போது பூமணி வாழ்​வின் நெருக்​கடியி​லிருந்து உண்​மை​யின் கொதிப்​பையே திருப்​ப​மாக வைத்​தார். பூமணி​யின் ‘நேரம்’ அவ்​வகைக் கதை.

‘பம்​பல்​காலம்’ எனப்​படும் விவ​சாய வேலை மும்​முர​மாக நடக்​கும் காலத்​தில் நாலு காசு சம்​பா​தித்​தால்​தான் காலம் தள்ள முடி​யும். களை எடுத்​தல் நடந்​து​கொண்​டிருக்கிறது. நான்கு மாத கைக்​குழந்​தையை கருவை மரநிழலில் தொட்​டில்​ கட்டி தூங்​கப்​போட்​டு​விட்டு வேலை செய்​கிறாள் அண்​ணா​மலை. முதலா​ளி​யம்​மாள் நஞ்​சைக்​காரம்மா, பெரும்​பாலும் வேலை​யின் வேகம் தடைபடும் என்​ப​தால் கைக்​குழந்​தைக்​காரி​களை வேலைக்கு விட​மாட்​டாள். அண்​ணா​மலை கெஞ்​சிக் கேட்​டு​வந்து வேலை செய்​கிறாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in