அர்ப்பணிப்பான தொகுப்பு

அர்ப்பணிப்பான தொகுப்பு
Updated on
1 min read

காக்கைச் சிறகினிலே

ஆசிரியர்: வி.முத்தையா

காக்கை

விலை: ரூ.50

தொடர்புக்கு: 98414 57503

தமிழில் இடைநிலை இதழாகத் தொடர்ந்து வெளிவரும் ‘காக்​கைச் சிறகினிலே’ இலக்​கிய மாதஇதழ் பதினைந்​தாம் ஆண்டு – தமிழர் திரு​நாள் சிறப்​பிதழை வெளி​யிட்​டுள்​ளது.

இன்​றைய அரசி​யல், பொருளா​தா​ரம், குறித்த மு. நாக​நாதன், தி.சி​காமணி, இரா. குசேலன், நிகழ் அய்க்​கண், ரூபன் சிவ​ராஜா, இரா.எட்​வின், க. சந்​தானம், க. பழனித்​துரை, என். சரவணன், சு.பொ. அகத்​தி​யலிங்​கம் ஆகியோரின் கட்​டுரைகள் இடம் பெற்​றுள்​ளன. வரலாறு, சமூக வரலாறு குறித்த எஸ்​.ஜெயசீல ஸ்டீபன், எ. சுப்​ப​ராயலு, கி.​ரா. சங்​கரன், மே.து.​ராசுக்​கு​மார், பா.ஜீவசுந்​தரி, இரா. மோகன்​ராஜ், ஆகியோரின் கட்​டுரைகள் முக்​கிய​மானவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in