

ச.முகமது அலி
காட்டுயிர்கள், இயற்கை தொடர்பான அறியப்படாத உண்மைகளைப் பரப்புவதிலும், தவறான புரிதல்கள் - சொல்லாடல்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துத் திருத்த முயற்சிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர் காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி.
‘காட்டுயிர்’ இதழின் ஆசிரியர். ‘யானைகள்: அழியும் பேருயிர்’ நூலின் மூலம் கவனம்பெற்றவர். அவருடனான உரையாடலிலிருந்து...