எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், பெண்ணியவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் பா.ஜீவசுந்தரி.
‘மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும்’, ‘பெண் எனும் பகடைக்காய்’, ‘விலக மறுக்கும் திரைகள்’ உள்ளிட்ட அவரது நூல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றவை. அவருடனான உரையாடலிலிருந்து...