நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து இயங்கிவருபவர் கலை இயக்குநர் தோட்டா தரணி. அண்மையில், பெருமைக்குரிய ‘செவாலியே’ விருது அளித்து அவரைக் கௌரவித்திருக்கிறது ஃபிரான்ஸ் அரசு.
திரைத்துறையில் அழகியல் அனுபவங்களைப் பெருமளவு கொண்டிருக்கும் தோட்டா தரணியுடனான உரையாடலில்இருந்து...