குழந்தைகளின் பாதுகாப்பும் நடைமுறைச் சிக்கல்களும்

குழந்தைகளின் பாதுகாப்பும் நடைமுறைச் சிக்கல்களும்
Updated on
2 min read

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை, முதல் முறையாக வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அத்துடன், இத்தகைய குற்றங்களைக் களைய நடைமுறை சார்ந்த தீர்வுகள் அவசியம்.

அதிகரிக்கும் குற்றங்கள்: தமிழ்​நாட்டில் 2023இல் 4,581 போக்சோ வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்​டிருக்​கின்றன. 2024இல் இந்த எண்ணிக்கை 6,975. அதாவது ஒன்றரை மடங்கு அதிகம். தமிழ்​நாட்டில் மட்டும் ஒரு நாளைக்குச் சராசரியாக 19 குழந்தைகள் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாவ​தாகப் புள்ளி​விவரங்கள் தெரிவிக்​கின்றன. இவை பதிவுசெய்​யப்பட்ட வழக்குகள் மட்டுமே. கணக்கில் வராதவை நிறைய இருக்​கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in