கலையாகும் பேச்சு | கதை அறியும் கலை

இராசேந்​திர சோழன்

இராசேந்​திர சோழன்

Updated on
2 min read

இராசேந்​திர சோழன் என்​றதும் அவரது பேச்சு மொழியி​லான எழுத்​தும், அசலான முற்​போக்கு எழுத்​துக்​கான யதார்த்​தக் கதைகளும்​தான் நினை​வுக்கு வரும். புனைகதை​யின் பலமாக அமை​யும் விவரணை​கள் ஏது​மின்​றி, கதா​பாத்​திரங்​களின் பேச்​சு மொழி​யில், ஆழ்​மனங்​களில் மறைந்​திருக்​கும் மர்​மத்​தின் மீது வெளிச்​சத்தை விழச்​ செய்​தார். இது இராசேந்​திர சோழனின் தனித்​து​வங்​களில் ஒன்​று.

அவரது, ‘தன​பாக்​கி​யத்​தோட ரவநேரம்’ கதை, இந்​தப் பாணியி​லானது. ரவநேரம் என்​றால் ‘கொஞ்ச நேரம்’ என்று பொருள். கணவன் தோட்​டத்​திலிருந்து வீட்​டுக்கு வரு​கிறான். மனைவி தனபாக்​கி​யம், கைக்​குழந்​தைக்​காரி. இரு​வருக்​கும் சண்டை மூள்​கிறது. “ஒங்க எழவுங்கள எடுக்​க... ஒங்க கரு​மாந்​தரத்​துக்க ஒழைச்​சித்​தான் ஓடா பூட்​டனே​டா! இன்​ன​மும் அடிக்க வர்​ரியே​டா, பாவி நீ வெளங்​கு​வி​யா”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in