தமிழ்நாட்டில் தொல்லியல் சுற்றுலா

தமிழ்நாட்டில் தொல்லியல் சுற்றுலா
Updated on
2 min read

தமிழ்​நாடு, இந்​தி​யா​வின் மிகச் செழு​மை​யான தொல்​லியல் மற்​றும் பண்​பாட்​டுப் பாரம்​பரிய வளங்​களை கொண்ட மாநிலங்​களில் ஒன்​றாகும்.

வரலாற்​றுக்கு முற்​பட்ட மனிதக் குடி​யிருப்​பு​கள் முதல் சங்​க​கால நகரங்​கள், இடைக்​கால அரசாட்​சிகள், கோயில்​கள் மற்​றும் கடல்​சார் வணிக மையங்​கள் வரை நீண்ட மனித நாகரிக வளர்ச்​சி​யின் சான்​றுகளை தமிழ்​நாடு பாது​காத்து வரு​கிறது. அண்​மைக்​கால அகழாய்​வு​கள் மூலம் கீழடி, ஆதிச்​சநல்​லூர், கொடுமணல், பொருந்​தல், சிவகளை, மயி​லாடும்​பாறை மற்​றும் பூம்​பு​கார் போன்ற தளங்​கள் தேசிய மற்​றும் பன்​னாட்டு அளவில் கவனத்தை ஈர்த்​துள்​ளன. இதன் விளை​வாக தொல்​லியல் சுற்​றுலாவை அடிப்​படை​யாகக் கொண்ட நிலைத்த வளர்ச்​சிக்​கான புதிய வாய்ப்​பு​கள் உரு​வாகி​யுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in