Published : 07 Apr 2023 06:23 AM
Last Updated : 07 Apr 2023 06:23 AM
ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி, ஐநா போன்ற அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதற்கான குறிக்கோளைத் தேர்வுசெய்து செயல்படுகின்றன. ‘தலைமுறைச் சமத்துவம்: பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளுதல்’ என்பது 2020 இன் குறிக்கோளாக இருந்தது.
2021இல் ‘பெண்களின் தலைமைத்துவம்: கோவிட்-19 உலகில் சமமான எதிர்காலத்தை எட்டுதல்’; 2022இல் ‘நிலையான நாளைக்கான இன்றைய பாலினச் சமத்துவம்’ ஆகியவை குறிக்கோள்களாக நிர்ணயிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT