Published : 12 Jan 2023 06:49 AM
Last Updated : 12 Jan 2023 06:49 AM
சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்றவர் நிமாய் கோஷ். இவர் இயக்கிய ‘சின்னமூல்’ வங்கப் படம், இந்திய அளவில் கவனம்பெற்ற திரைப்படங்களில் ஒன்று; ‘பாதை தெரியுது பார்’ என்ற தமிழ்த் திரைப்படத்தையும் நிமாய் கோஷ் இயக்கியுள்ளார். மாற்று சினிமா முயற்சிகளுக்காகச் செயல்பட்டவர். இவரது செயல்பாட்டை ஆவணப்படுத்தி, சுனிபா பாசு ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
நிமாய் கோஷ்: புதுநெறி காட்டிய திரைக்கலைஞர்
சுனிபா பாசு (தமிழில்: அம்ஷன் குமார்)
போதிவனம் வெளியீடு
விலை: ரூ.190
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT