

"சாமானிய மக்களே உண்மையான வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்று நம்புபவள் நான். அவர்களிடம் தலைமுறை தலைமுறையாகப் புழங்கும் நாட்டுப்புறக் கலைகள், தொன்மக் கதைகள், நாடோடிப் பாடல்கள் எனப் பல்வேறு வடிவங்களின் வழி நாம் பார்ப்பதுதான் என்ன? எனது எழுத்துக்கான மூல காரணம் அவர்கள். எழுதுவதற்கான மன எழுச்சியைத் தருபவர்களும் அவர்களே!"
- மஹாஸ்வேதா தேவி