

'தி இந்து' நாளிதழில் கடந்த 4-ஆம் தேதி வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ கட்டுரைக்கு பல்வேறு விதமாக கருத்துகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, சில முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் இங்கே....