

கோடை கொளுத்துகிறது. குடிநீர் மட்டுமல்ல, பல இடங்களில் சமைக்க, குளிக்க தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் தீர்ந்துவிட்டது. பல கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காகப் பல கிலோ மீட்டர்கள் பயணிக்கிறார்கள். அரசாங்கம் அறிவுரை சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் என்ன செய்கிறோம்? தண்ணீரை வீணாக்குவதை எப்போது நிறுத்தப்போகிறோம்?
இவையும் முக்கியம்