இனி, ஸ்டெதஸ்கோப் தேவையில்லையா?

இனி, ஸ்டெதஸ்கோப் தேவையில்லையா?
Updated on
3 min read

சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். ரயில் நிலையங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை நிறுத்திவைத்திருப்பதுபோல், சீனாவில் ஒரு மருத்துவ அரங்கில், பத்துக்கும் மேற்பட்ட கணினிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) கொண்ட மேம்பட்ட கணினிகள்.

அந்த அரங்குக்கு வருகிற மருத்​துவப் பயனாளர்கள் ஒவ்வொரு​வரும் வரிசையாக, அந்த இயந்திரங்​களில் ஒன்றையடுத்து இன்னொன்றாக ஏறி இறங்கு​கின்​றனர். ஓர் இயந்திரம் அவருடைய உடல் பிரச்சினையைக் கேட்கிறது. அடுத்த இயந்திரம் அவரைப் பரிசோ​திக்​கிறது. இது முதல்​நிலைப் பரிசோதனை. அதற்கடுத்த இயந்திரம் அவரை மேற்பரிசோதனைக்கு அனுப்பு​கிறது. இன்னொன்று, அவரது பழைய பரிசோதனை முடிவு​களையும் தற்போதைய முடிவு​களையும் ஒப்பிடு​கிறது. இறுதி இயந்திரம் நோயைக் கணித்துச் சிகிச்​சையைப் பரிந்துரைக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in