வரலாறு என்னும் செழிப்பு

வரலாறு என்னும் செழிப்பு
Updated on
2 min read

வரலாற்று ஆசிரியராகவும் உலகப் புகழ்பெற்ற ஆளுமையாகவும் ஒரே நேரத்தில் ஒருவர் திகழ்வது அரிதானது. ஒரேயொரு நூலுக்காக இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைப்பது அரிதினும் அரிதானது. ‘நான் வரித்துக்கொண்ட பணி சந்தேகமின்றி மிகப் பெரியது. என்னால் சாதிக்க முடியுமா, அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா, அனுபவம் இருக்கிறதா தெரியாது. ஆனால், எழுதத் தொடங்கிவிட்டேன்’ என்கிறார்.

இன்று எடுத்துப் புரட்டினால் அச்சமோ தயக்கமோ அல்ல, பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியரான எட்வர்ட் கிப்பனின் (Edward Gibbon 1737-1794) அபாரமான ஆற்றலும் அசாத்தியமான உழைப்பும் அவருடைய நூல் நெடுகிலும் (The History of the Decline and Fall of the Roman Empire) அடர்த்தியாக நிறைந்திருப்பதைக் காண்கிறோம். ரோமப் பேரரசு என்றதும் நம்மில் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வரும் ஒரே நூல் இதுவே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in