மந்தைகள் அல்ல... இளைஞர்கள்!

மந்தைகள் அல்ல... இளைஞர்கள்!
Updated on
3 min read

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது, நிலையான எதிர்காலத்துக்கான எத்தகைய வளங்களை அந்தச் சமூகம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அம்சம். இளைய தலைமுறையினரே சமூகத்தின் எதிர்கால மனிதவளம்; அவர்களின் அரசியல் புரிதல் சமூக வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது.

சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலை, பல்வேறு வரலாற்றுத் தருணங்கள், ஏற்றத்​தாழ்வுகள், இன்றைய சவால்கள், வளர்ச்சிக்கான தடைகள், அந்தச் சமூகத்தின் கூட்டு மனசாட்சி போன்ற​வற்றைக் கட்சி சாய்வின்றிப் புரிந்து​கொள்வதே அரசியல் புரிதல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in