அன்றாடமும் இசையும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 22

அன்றாடமும் இசையும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 22
Updated on
2 min read

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

மானுடச் செயல்பாடுகளிலேயே மிகவும் நுட்பமானதும், புதிரானதுமாக விளங்குவது இசை எனலாம். நவீனச் சமூகத்தின் அறிவுசேகரத்துக்குப் பல தளங்களிலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு பழங்குடி, ஓர் இசைக்கருவியைக் கையாள்வதில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்திவிடலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in