

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற ஒரு பெண், சென்னையில் உள்ள கல்லூரியில் முதுகலைத் தரவு அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கிறார். இளநிலைப் படிப்பில் அவர் 85% மதிப்பெண் பெற்றிருந்தாலும், போட்டி கடுமையாக இருந்ததால், தான் சேர விரும்பிய கல்லூரியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பில் 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சென்னையின் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க அவருக்கு இடம் கிடைக்கவில்லை.