முடிவெடுப்பதைப் பிரதியெடுத்தல் சுலபமா? | ஏஐ எதிர்காலம் இன்று 19

முடிவெடுப்பதைப் பிரதியெடுத்தல் சுலபமா? | ஏஐ எதிர்காலம் இன்று 19
Updated on
3 min read

திரையில் உள்ள பல்-அடுக்குக் காட்சியில், வட்டங்கள் வளையங்களாகத் தெரிந்தவை நியூரான் இணைப்புகளின் புள்ளிகள். ஆனால், அந்த நியூரான்களுக்கு இடையில் - இந்த இடத்தில் செயற்கை நியூரான்களான - ஒளிரும் கோடுகள் தெரிந்தன. அந்தக் கோடுகள் சற்றுக் கூடுதலான தகவல்களையும் தம்மோடு வைத்திருந்தன. செயற்கை நியூரான் அமைப்பைப் பற்றி செய்மெய் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருந்தது. இயற்கையான மூளையின் செயல்பாடுகளை மிக எளிமையான கணிதச் சூத்திரங்களாக மாற்றும் வித்தையில் நானும் ஆழ்ந்துபோயிருந்தேன்.

“கோடிக்​கணக்கான நியூரான்கள் பல கோடிக்​கணக்கான இணைப்பு​களால் இணைக்​கப்​பட்​டு உள்ளன. ‘நீங்கள் எப்படி இருக்​கிறீர்​கள்?’ என்கிற கேள்வியை எடுத்​துக்​கொள்​ளுங்கள். ஒரு மனிதர் தன் வாழ்க்கையில் லட்சக்​கணக்கான தடவைகள் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்​பார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in