பெண்ணியம் இல்லையென்றால் சமூகம் முன்னேறாது! - பேராசிரியர் பிரேமா

பெண்ணியம் இல்லையென்றால் சமூகம் முன்னேறாது! - பேராசிரியர் பிரேமா
Updated on
3 min read

பெயர்ப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகத்துடன் தொடர்ந்து இயங்கிவருகிறார் இரா.பிரேமா. பெண்ணியம் தொடர்பான பொதுச் சமூகத்தின் புரிதல் குறித்துத் துல்லியமான பார்வை கொண்ட அவருடனான நேர்காணல்...

பே​ராசிரியர் பிரேமா, ‘பெண்​ணியம்’ பிரேமாவாக உருவானது எப்படி? - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்​கழகத்தில் பணிக்குச் சேர்ந்த​போது, அங்குள்ள நூலகத்தில் ஏராளமான பெண்ணியப் புத்தகங்கள் இருந்தன. அவற்றால் ஈர்க்கப்பட்டு, படிக்க ஆரம்பித்தேன். அந்தப் படிப்பு என் சிந்தனையை விரிவுபடுத்​தியது. பிறகு, பேராசிரியர் ஆனி தாமஸ், உலகத் தமிழ் ஆ​ராய்ச்சி நிறுவனத்தில் பெண்ணியக் கோட்பாடுகள் குறித்துச் சொற்பொழி​வாற்ற அழைத்​தார். 1994இல் ‘பெண்​ணியம்’ நூலை எழுதினேன். அதிலிருந்துதான் ‘பெண்​ணியம்’ பிரேமாவாக அறியப்​படு​கிறேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in