

அஞ்சலி: நாறும்பூநாதன்
கோவில்பட்டியில் இருந்த இளம் எழுத்தாளர்களின் அணியில் நாறும்பூநாதனும் ஒருவர். தர்சனா, சிருஷ்டி ஆகிய நாடகக் குழுக்களிலும், ‘சிலேட்டு’ கையெழுத்து இதழின் உருவாக்கத்திலும் பங்களித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்திம் செயல்பாட்டாளர்.