“பண்பாட்டுக் கூறுகளை மொழிபெயர்ப்பதில் சிக்கல் இருக்கிறது” - மொழிபெயர்ப்பாளர் ப.விமலா நேர்​காணல்

“பண்பாட்டுக் கூறுகளை மொழிபெயர்ப்பதில் சிக்கல் இருக்கிறது” - மொழிபெயர்ப்பாளர் ப.விமலா நேர்​காணல்
Updated on
1 min read

இந்தாண்டுக்கான சாகித்திய அகாடமி தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது பேராசிரியர் ப.விமலா மொழிபெயர்த்த ‘எனது ஆண்கள்’ (வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்) நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நளினி ஜமீலா எழுதி 2018இல் வெளிவந்த ‘என்டே ஆணுங்கள்’ என்கிற மலையாள நூலின் தமிழ் மொழிபெர்ப்பு இது. விமலா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ப.விமலாவிடம் இது குறித்த உரையாடியதன் சுருக்கம்:

மொழிபெயர்ப்பு ஆர்வம் எப்படி வந்தது?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in