ஏ.ஐ. பந்தயத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?

ஏ.ஐ. பந்தயத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?
Updated on
3 min read

செயற்கை நுண்ணறிவு (AI) உலகைக் கடந்த சில வாரங்களாகக் கலக்கிக்கொண்டு இருக்கிறது, சீனச் செயலி ஒன்று. பெயர் டீப்-சீக் (DeepSeek). ஆழ்நோக்கு என்று பொருள் சொல்லலாம். கணினிகள் வெகு காலம் கணக்கிடும் கருவியாகவே இருந்தன. இரண்டாவது கட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்தது.

இது மூன்றாவது கட்டம். கணினிக்குள் ஓர் அறிவுத் தளத்தை நிறுவி, பெருமளவில் தரவுகளை நிரப்பி, அதை அறிவார்ந்த இயந்திர​மாகச் செயல்பட வைக்கிற செயற்கை நுண்ணறிவின் காலமிது. மனித மூளை கோடிக்​கணக்கான நியூரான்​களாலும் அதன் சிக்கலான இணைப்பு​களாலும் இயங்கு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in