கடற்கரைகளில் திணிக்கப்படும் நீலப் பொருளாதாரம்!

கடற்கரைகளில் திணிக்கப்படும் நீலப் பொருளாதாரம்!
Updated on
3 min read

உலக வங்கியின் நிதியுதவியுடன், ‘ரூ.1,675 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission)’ செயல்படுத்தப்படும்’ என்று 2023இல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது கடலோர உயிர்ப் பன்மை மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு, வாழ்க்கைத்தர மேம்பாடு, ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடந்த 2021 முதல் நெய்தல் மீட்சி இயக்கம், காலநிலை இயக்கம், பசுமை இயக்கம், சதுப்புநில இயக்கம் என மொத்தமாக நான்கு இயக்கங்​களைத் தமிழ்நாடு அரசு தொடங்​கி​யுள்ளது. இவற்றை நிர்வகிக்க ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்’ (Tamil Nadu Green Climate Company) என்கிற நிறுவனத்​தையும் உருவாக்கி​யுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in