Last Updated : 31 Oct, 2024 06:19 AM

 

Published : 31 Oct 2024 06:19 AM
Last Updated : 31 Oct 2024 06:19 AM

ப்ரீமியம்
இன்றைய தேவை: இந்த முக்கோணம்!

நம்​முடைய சமூக அமைப்பில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்​கின்றன. ஒன்று, மக்களாகிய நுகர்​வோர்; இன்னொன்று, அவர்களுக்குத் தேவையானவற்றை உற்பத்​தி ​செய்யும் தொழில​கங்கள்; மூன்றாவது, தொழில​கங்களை நடத்து​வதற்குத் தேவையான மனித சக்தியைத் தயாரிக்கும் கல்விக்​கூடங்​கள்​.

இந்த மூன்றும் ஒன்றுக்​கொன்று இணைந்​திருக்க வேண்டும். ஆனால், துரதிர்​ஷ்ட​வசமாக இன்றைய நிலையில் சமூகம் எப்படி இருக்​கிறது என்று தொழிற்​சாலைகளுக்குத் தெரிவ​தில்லை; தொழிற்​சாலைகளுக்குத் தேவையான மனித சக்தி என்ன என்று கல்விக்​கூடங்​களுக்குத் தெரிய​வில்லை; கல்விக்​கூடங்​களில் உற்பத்​தி​யாகும் மாணவர்​களுக்குத் தொழிற்​சாலையும் தெரிவ​தில்லை; சமூகமும் தெரிவ​தில்லை. இந்த மூன்றும் இணைந்​திருக்காத ஒரே காரணத்​தினால்தான் சமூக விரோத சக்தி​களாலும், நம்மைத் தவறாக வழிநடத்த நினைக்​கின்ற​வர்​களாலும் வெகு எளிதாக எல்லோரையும் திசைதிருப்ப முடிகிறது. இதனை எப்படிச் சரிசெய்வது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x