Published : 25 Sep 2024 06:15 AM
Last Updated : 25 Sep 2024 06:15 AM
திராவிடர் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கியபோது, அண்ணாவுடன் இருந்து கட்சியைத் தொடங்கிய மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி.
விருதுநகரில் 24.09.1924 அன்று பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார். 28.05.1944 அன்று பெரியார் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT