Published : 08 Feb 2024 06:13 AM
Last Updated : 08 Feb 2024 06:13 AM

ப்ரீமியம்
நிதிப் பற்றாக்குறை குறைப்பு: எளிதில் அடையக்கூடிய இலக்கா?

பிப்ரவரி 1 அன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 இல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) 5.1%ஆகக் குறைக்கப்படும்; 2025-26இல் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியின் 4.5%ஆகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவரது கணிப்புகள் ஆய்வாளர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஏனென்றால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதைவிடச் சற்றுக் கூடுதலாக (ஜிடிபியின் 5.3% அல்லது 5.4%) இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். 2023-24ஆம் ஆண்டுக்கான அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு நிதிப் பற்றாக்குறைக் கணிப்பை ஜிடிபியின் 5.8%ஆகக் குறைத்திருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x