Published : 04 Aug 2023 06:20 AM
Last Updated : 04 Aug 2023 06:20 AM
தேசியப் புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute) பயன்படுத்தப்படும் ஆய்வுமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய அரசின் முன்னாள் தலைமைப் புள்ளியியலாளர் டாக்டர் பிரணாப் சென் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்நிறுவனம்தான் அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கான தரவுகள், பல்வேறு துறைகளில் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றம், மக்களின் தற்போதைய வாழ்வாதார நிலைகளை விவரிக்கும் தரவுகள் ஆகியவற்றைத் தருகிறது. எனவே, இந்தக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியம்.
வாதப் பிரதிவாதங்கள்: தேசிய மாதிரி ஆய்வுகள் (National Sample Survey), தேசியக் குடும்பநல ஆய்வுகள் (National Family Health Survey, NFHS) உள்ளிட்ட கணக்கெடுப்புகளில் காலாவதியான ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஷாமிகா ரவி, விவேக் தேவராய் ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT