Published : 26 Apr 2016 12:11 PM
Last Updated : 26 Apr 2016 12:11 PM

இடம்பெறாத மொழிபெயர்ப்புகள்

உலகப் புத்தக தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள ஆசையின் கட்டுரை வரவேற்புக்குரியது. ஆயினும் குறிப்பான விடுபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வின்சென்ட், ஜி.குப்புசாமி, நா.தர்மராஜன், புவியரசு குறிஞ்சிவேலன் முதலிய பலருடைய அரிய மொழிபெயர்ப்புகள் பட்டியலில் இடம்பெறவில்லை. நாட்டில் மிக அதிகமான மொழிபெயர்ப்புகளை அளித்திருக்கிற சாகித்திய அகாடமியின் ஒரு நூல் கூடவா இந்தப் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றுவிட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

- சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x