Published : 25 Mar 2016 10:18 AM
Last Updated : 25 Mar 2016 10:18 AM

சினிமாவுக்கு இழப்பு

தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமானவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா உலகின் ஆவணக் காப்பகம் என்று அவரைக் குறிப்பிடலாம். ஆரம்ப கால சினிமா இதழ்களில் அவர் பெயர் இல்லாமல் இராது. இன்றைய தலை முறையினருக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம். சினிமா வரலாற்றை வாசிப்பவர்கள் அவர் ஆற்றிய பணியை அறியக் கூடும். அவரின் இறப்பு சினிமா உலகுக்கு இழப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

- பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x