Published : 25 Mar 2016 10:17 AM
Last Updated : 25 Mar 2016 10:17 AM

ஒபாமாவின் செயல்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறார். ஒபாமா 3 நாள் பயணமாக க்யூபா சென்றுள்ளார். குட்டித் தீவான க்யூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்றும் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்துவந்திருக்கின்றன. இதுநாள் வரை பொருளாதாரத் தடை, பனிப்போர் என்று இருந்துவந்த இரு நாட்டின் உறவிலும், ஒரு புதிய திருப்பம் நடந்திருப்பது உலக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மகாத்மா காந்தி சொல்வதுபோல, ‘நீ விரும்பும் மாற்றமாகவே நீ இருக்க வேண்டும்’ என்பதை ஒபாமா நடத்திக்காட்டிவிட்டார்.

- அ.பாரத், மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x