Published : 01 Feb 2016 11:11 AM
Last Updated : 01 Feb 2016 11:11 AM

ஏழைகளுக்கு உதவுவோம்

கவிக்கோ எழுதிய ‘ஆத்திகனே நாத்திகன்’ கட்டுரையைப் படித்தால் மனம் மாறி, கடவுளுக்குக் கோயில் கட்டுவதையும், வீண் செலவு செய்வதையும் ஒழித்து, அதை ஏழைகளுக்கும் இல்லாதோர்க்கும் தொண்டுசெய்யத் தொடங்குவர். இவ்வுண்மையை ‘தி இந்து’ மூலம் இவ்வுலகுக்குத் தந்த அப்துல் ரகுமானுக்கு நன்றி!

- அரவிந்த் ஜோ, மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x