Published : 15 Sep 2015 10:53 am

Updated : 15 Sep 2015 10:53 am

 

Published : 15 Sep 2015 10:53 AM
Last Updated : 15 Sep 2015 10:53 AM

சிந்திக்கத் தூண்டிய கட்டுரை

‘ஆசிரியர்களே… எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!’ என்கிற கட்டுரையை, சிந்திக்க வேண்டிய காலச் சூழலில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளீர்கள். கட்டுரை பெற்றோர்களைச் சிந்திக்கத் தூண்டியது. விரைவில் சமூகத்திலும் கல்வித்தளத்திலும் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்று நம்புவோம்!

- ஜீவானந்தம், போடிநாயக்கனூர்.


***

“ஆசிரியர்களே… எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!” கட்டுரை மூலம் நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டோம். அதுபோல ‘கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு’ பகுதியும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் மாணவர்களுக்கு இதுபற்றி சொல்லிக்கொடுக்கிறோம்.

‘தி இந்து’ நாளிதழைத்தான் எங்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் அனைவருக்கும் வாங்கிக் கொடுக்கிறோம்.

- மகேந்திரன், பழனி.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x