Published : 28 Sep 2015 10:12 AM
Last Updated : 28 Sep 2015 10:12 AM

பாராட்டு மட்டும்தானா?

ஆப்பிள் நிறுவனர் மற்றும் கணினி உலக ஜாம்பவானான ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய இளம் வயதில் இந்தியா வந்தார். அப்போதுதான் மிகப்பெரிய அகத்தூண்டுதல் பெற்றார் என தற்போதைய ஆப்பிள் தலைமைச் செயலதிகாரி டிம். குக் கூறியது நெகிழவைக்கிறது. சீனாவில் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியதுபோலவே சில லட்சம் இந்தியர்களுக்கும் வேலை கொடுத்தால் அவர் உண்மையிலேயே நன்றிக் கடன் செலுத்தியதாகப் பாராட்டலாம்.

- கிருபாகரன், காரைக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x