காலத்தின் வெக்கையை சுமக்கும் மனிதர்கள்

காலத்தின் வெக்கையை சுமக்கும் மனிதர்கள்
Updated on
1 min read

‘வெப்​புள்’ என்ற தலைப்பே நம் கண்​களை விரியச் செய்​கிறது, தனலாய் கொதிக்​கும் கதை​யின் மாந்​தர்​கள் எடுத்த எடுப்​பில் நமது மனதுக்​குள் பிவேசித்​து​விடு​கிறார்​கள். மீனா சுந்​தர் எழு​திய இந்​நாவல், எளிய மனிதர்​களைப் பற்றி பேசும் எழுத்​துக்​களாக அமைந்து நமக்கு நெருக்​க​மாகி விடு​கின்​றன.

நாவலின் மனிதர்கள் ஊடாக தொன்​மச் சான்​றுகளை மீட்​டெடுக்​கும் வகை​யில் நாட்​டார் வழக்​கியல் பாடல்​கள் நிரம்​பக் கிடைக்​கின்​றன. மண்​ணிலிருந்து கண்​டெடுக்​கப்​படும் கற்​பல​கை ஒன்று கதாபாத்​திர​மாகவே உயிர்​பெற்று படைப்​பின் மையத்​தோடு பிணைந்து கிடக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in