வதைகளே வாழ்க்கையாய்​...

வதைகளே வாழ்க்கையாய்​...
Updated on
1 min read

ஊர் ஊராகச்​சென்று தெருக்​கூத்து நடத்​தி, பிழைப்பு நடத்​தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்​லிப்​பாவை, மனதள​வில், உடலள​வில் படும் வாதைகளை மையப்​படுத்​திய புதினம் ‘வதைமுகம்’.

கதை​நாயகி படும் உடல் மற்​றும் மன வதைகளைச் சித்​தரிக்​கும் நோக்​கத்​தில் இப்​புனைவு அமைந்​திருந்​தா​லும், பொது​வுடைமை சித்​தாந்த களப்​போ​ராளி​களின் வாழ்க்​கைத் துயரங்​கள், அவர்​கள் குடும்​பத்​தார் படும் வாதைகள் ஆகிய​வற்​றை​யும் சேர்த்தே பேசுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in