

கோப்புப் படம்
மகேஸ்வரி புத்தக நிலையம் சார்பில் திருப்பூரில் கோடை புத்தகத் திருவிழா இன்று (ஏப்ரல் 12) தொடங்கி, ஏப்ரல் 26 வரை நடைபெறுகிறது. திருப்பூர், குமரன் ரோடு, லயன்ஸ் கிளப் எதிரில் உள்ள ஹய் சாய்ஸ் ஹாலில் இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்தப் புத்தகத் திருவிழாவில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக நூல்களும் கிடைக்கும்.