சபாவில் அறிவியல் | திண்ணை

சபாவில் அறிவியல் | திண்ணை
Updated on
1 min read

பொது​மக்​களிடையே அறி​வியல் சிந்​தனை​களைப் பரப்​பும் நோக்​குடன், சென்னை தரமணி​யில் உள்ள கணித அறி​வியல் நிறு​வனம் சார்​பில் ‘சபா​வில் அறி​வியல்’ என்ற அறி​வியல் சொற்​பொழிவு நிகழ்ச்சி சென்னை டி.டி.கே. சாலை​யில் உள்ள மியூசிக் அகாடமி அரங்​கில் இன்று (ஞா​யிற்​றுக்​கிழமை) மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடை​பெறுகிறது. ஒன்​ப​தாவது ஆண்​டாக நடை​பெறும் இந்​நிகழ்​வில், அறி​வியலின் பல்​வேறு சுவாரசி​ய​மான பரி​மாணங்​கள் குறித்து நான்கு முக்​கியப் பொது விரிவுரைகள் (ஆங்​கிலத்​தில்) வழங்​கப்​பட​வுள்​ளன.

‘ஈர்ப்பு அலைகள்’ குறித்து தேபரதி சட்​டர்​ஜி, மீன்​களி​லிருந்து உணர்​வு​கள் வரை’ என்ற தலைப்​பில் அம்​ருதா சுவாமி​நாதன், ‘அன்​றாட எண்​களின் ரகசிய வாழ்க்கை’ என்ற தலைப்​பில் எஸ். விஸ்​வ​நாத், ‘செயற்கை நுண்​ணறிவு (AI) - எந்​திரத்​திலிருந்து வெளிப்​படும் கடவுளா?’ என்ற தலைப்​பில் பி. ரவீந்​திரன் ஆகிய இந்​தி​யா​வின் புகழ்​பெற்ற ஆய்வு நிறு​வனங்​களின் விஞ்​ஞானிகள் உரை​யாற்​று கின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in