​திண்ணை: நூல்கள் வெளியீடு

​திண்ணை: நூல்கள் வெளியீடு
Updated on
1 min read

ரோஜா முத்​தையா ஆராய்ச்சி நூல​கம் சார்​பில், எஸ்​.​வி. ராஜதுரை எழு​திய ‘வரலாறும் நிகழ்​கால அக்​கறை​களும்’, ஆர்​.​பால​கிருஷ்ணன் மற்​றும் சுந்​தர் கணேசன் எழு​திய ‘ஜான் மார்​ஷலை ஏன் கொண்​டாட வேண்​டும்​?’, சு. தியடோர் பாஸ்​கரன் எழு​திய ‘ஊருக்கு நூறு​பேர்’, சுரேஷ் பிள்ளை எழு​திய ‘Essays on History’ ஆகிய நான்கு புதிய நூல்​களின் வெளி​யீட்டு விழா, சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள அண்ணா நூற்​றாண்டு நூலக வளாகத்​தில் மார்ச் 27 (வெள்​ளிக்​கிழமை) அன்று மாலை 5 மணிக்கு நடை​பெறுகிறது. Transglobal Technologies நிறு​வனத்​தின் நிறு​வனர் மற்​றும் தலை​வர் பால் பாண்​டியன், ஃப்​ரண்ட்லைன் இதழின் மேனாள் ஆசிரியர் ஆர்​.​விஜயசங்​கர், ரோஜா முத்​தையா ஆராய்ச்சி நூலக அறங்​காவலர்​கள் ஆர்​.​பால​கிருஷ்ணன், சு.​தி​யடோர் பாஸ்​கரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்​.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in