ஒரு பத்திரிகையாளரின் இந்திய நெடும்பயணம்

ஒரு பத்திரிகையாளரின் இந்திய நெடும்பயணம்

Published on

தமிழில் பயண இலக்​கி​யங்​கள் குறைவு. அது​வும் ரோட் ட்ரிப் எனப்​படும் பயண வகைமை​யைக் குறித்த நூல்​கள் அரிது. முன்​ன​தாக வடகிழக்கு மாநிலங்​களில் மேற்​கொண்ட பயண அனுபவத்தை ‘Back பேக்’ என்​கிற தலைப்​பில் எழு​தி​யிருந்​தார் பத்​திரி​கை​யாளர் கி.ச.​திலீபன். தற்​போது இந்தியா முழு​வதும் மேற்​கொண்ட நெடும்​பயணத்தை தீரா உலா என்​கிற பெயரில் எழு​தி​யுள்​ளார்.

கன்​னி​யாகுமரி​யில் தொடங்கி தவாங், தேஸ்​பூர், காசி, அஜ்மீர், ஜெய்ப்​பூர் உள்​ளிட்ட நாட்​டின் முக்​கிய நகரங்​கள், இமயமலை அடி​வாரம் எனப் பல பகு​தி​களுக்கு இந்​தப் பயணம் நீண்​டுள்​ளது. நாடு முழு​வதும் பல்​வேறு வாகன முறை​களில் பயணித்​திருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in