எழுத்தாளர்களின் வரலாறு முக்கியம்!

எழுத்தாளர்களின் வரலாறு முக்கியம்!
Updated on: 
1 min read

எழுத்​தாளர்​கள் தங்​களது வாழ்க்கை வரலாற்​றைக் கட்​டா​யம் பதிவு செய்து வைக்க வேண்​டும்.

ஏனென்​றால், அவர்​கள் தங்​களது படைப்​பு​களில் சமூக நிகழ்​வு​களைப் பதிவு செய்​வது​தான் பிற்​காலத்​தில் வரலாறு ஆகிறது. தொகுப்​பாசிரியர் சண்​ தவ​ராஜா​வின் இந்​நூல், இதையே முன்​னிறுத்​துகிறது.

ஏற்​க​னவே இதே தலைப்​பில் வெளி​யான முதல் தொகுதி வரவேற்​பைப் பெற்​றநிலை​யில், ஸ்விட்​சர்​லாந்து நாட்​டுக்​குப் புலம்​பெயர்ந்து வாழ்​கிற மேலும் சில படைப்​பாளி​களை அறி​முகப்​படுத்​து​வதோடு அவர்​களது படைப்​பாக்​கம் எத்​தகைய​தாக உள்​ளது என்​றும் நூலாசிரியர் சுட்​டிக்​காட்​டு​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in