வாசிப்பின் புதிய பரிமாணம்

வாசிப்பின் புதிய பரிமாணம்
Updated on
1 min read

வழக்​க​மான கதைசொல்​லல் முறையைத் தமிழ​வன் எழுத்துகள் பின்​பற்​று​வ​தில்​லை. அவர்​தம் எழுத்​தில் புதைந்​திருக்​கும் கதையை வாசகர்​தான் பொருள்​படுத்த வேண்​டும். பல்​வேறு பொருண்​மை​களில் தமிழ​வனின் எழுத்​துகள் அமைந்​திருப்​பது தமிழுல​கம் அறிந்த கதை​தான்.

இவர் 1992ஆம் ஆண்டு எழு​திய ‘சொற்​பொழி​வு​கள்’ எனும் சிறுகதையை எழுத்​தோ​விய​மாக்கி ஒரு நூலை அளித்​திருக்​கிறார் மாளவி​கா. தொண்​ணூறுகளில் தமிழ்​நாட்டு அரசி​யல் மேடைகளில் முழங்​கிய பேச்​சாளர்​களைப் பகடிசெய்து எழுதப்​பட்ட கதை இது​வாகும். இன்​றைய நிலை​யிலும் இக்​கதை மிகப் பொருத்​த​மாக உள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in