பேரிடர் நிகழ்வுகளின் சாட்சியம் | நூல் நயம்

பேரிடர் நிகழ்வுகளின் சாட்சியம் | நூல் நயம்
Updated on
1 min read

பேரிடர் நிகழ்​வு​களைக் களமாகக் கொண்டு புனையப்​பட்​டுள்ள நாவல் ஜே.கே. பிர​தாப்​பின் ‘சிவப்​பு நிறத் தலைகவசம்’. தொழிற்​சாலை​யைப் பார்​வை​யிடு​வதற்​காக மாணவர்​களை அழைத்​துச் செல்​லும் அந்த நாளில் நடந்​தேறும் இரு​வேறு​பட்ட முக்​கிய​மான பேரிடர் சம்​பவங்​களைக் கவனத்​தில்​கொண்டு புனை​வானது எழுதப்​பட்​டிருக்​கிறது.

​திருச்சி தொழிற்​சாலை தீ விபத்​தில் உயிருக்​குப் போராடும் இரு தொழிலா​ளர்​களை​யும் பேராசிரியர் பாண்​டியன், தம் மாணவப் படைகளைக் கொண்டு காப்​பாற்​றுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in