தனித்துவம் மிக்க நூல் | நம் வெளியீடு

தனித்துவம் மிக்க நூல் | நம் வெளியீடு
Updated on
1 min read

ஆதி மனிதன் காலத்​தில் இருந்​து, இன்று வரை மனிதன் தொடர்ச்​சி​யாக மருத்​துவ ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்​டுக்​கொண்டே இருக்​கிறான். அந்த வகை​யில், உலக மருத்​து​வத் துறைக்கு தமிழர்​கள் வழங்​கிய மாபெரும் கொடை ‘சித்த மருத்​து​வம்’ என்​ப​தில் நாம் பெருமை கொள்ள வேண்​டும்.

‘நோயற்ற வாழ்​வுக்கு உடல் ஆரோக்​கி​யம் மட்​டும் போதாது’ என்ற உண்​மையை உரைத்த சித்​தர்​கள், ‘உடல் ஆரோக்​கி​யத்​தோடு, மன ஆரோக்​கி​யத்​தை​யும் சேர்த்து பராமரிப்​ப​தன் மூலமே நோயற்ற வாழ்வு வாழ முடி​யும்’ என வலி​யுறுத்​தி​னார்​கள்.

இந்​நூலில் நூலாசிரியர் குறிப்​பிட்​டிருப்​பது போல, 4,448 நோய்​கள் பற்​றி​யும், அவற்​றில் தீரும் நோய்​கள், தீரா நோய்​கள் பற்​றி​யும், அந்த நோய்​களை நீக்​கு​வதற்​கான மருத்​து​வம் பற்​றி​யும் நம் சித்​தர்​கள் மிக விரி​வாக விளக்​கி​யிருக்​கிறார்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in