பூலித்தேவனை ஆவணப்படுத்தியவரின் வரலாறு

பூலித்தேவனை ஆவணப்படுத்தியவரின் வரலாறு
Updated on
1 min read

ஆங்​கிலேயர்​களை எதிர்த்த முதல் இந்​தி​யப் போராளி என பூலித்தேவன் அறியப்​படு​கிறார். அவரது வரலாற்றை ஆழ்ந்து படித்​தவர்​களுக்கு சேத்​தூர் ந. இராசை​யா​வைத் தெரி​யாமல் இருக்க வாய்ப்பு இல்​லை.

பூலித்​தேவன் பற்​றிய செய்​தி​களைத் தேடித் தேடி ஆவணப்​படுத்​தி​ய​வர் இவர். 2022இல் தமிழக அரசு இவரது நூல்​களை நாட்​டுடைமை ஆக்​கியது. ராஜ​பாளை​யம் அரு​கில் உள்ள சேற்​றூரில் பிறந்த இவர், ‘சேறை ந. ராசை​யா’ என ஊர்ப்​பெயரை அடைமொழி ஆக்​கிக்​கொண்​டதோடு, ஊர் குறித்து வெவ்​வேறு பரி​மாணங்​களில் பல வரலாற்​றுக் கட்​டுரைகளும் எழு​தி​னார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in