

உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் ஆப்பிரிக்காவில் தோன்றிய மூதாதையர்களின் விழுதுகளே.
இப்படி மனித குலத்தின் தாய்மடியாக இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம் இன்றைக்கும் உலகின் பழமையான பழங்குடிகள் நிறைந்தது.
அந்தப் பழங்குடிகளில் 10 இனங்களைப் பற்றி இந்த நூலில் தீபா ஜெயபாலன் விவரித்துள்ளார்.