

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் | கோப்புப்படம்
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 25 (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை, கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்,
'உலகின் முதல் நாவல்' என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார். கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மற்றும் நிலக்கோட்டை ஸ்ரீதர் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.