வரலாற்று ஆவணம் | நூல் நயம்

வரலாற்று ஆவணம் | நூல் நயம்
Updated on
1 min read

இந்​தியா 1947இல் விடு​தலை அடைந்த மகிழ்ச்​சி​யைத் தாண்​டி, நாட்​டின் எதிர்​காலத்தை வளப்​படுத்த பொருளா​தா​ர​மும் தொழிலும் வளர்ச்சி பெற வேண்​டிய பெரும் கவலை அப்​போது இருந்​தது. இத்​தகைய வளர்ச்சி சாத்​தி​ய​மாக ரயில்வே துறையை மேம்​படுத்த வேண்​டிய தேவை இருந்​தது.

ரயில் பெட்டி மற்​றும் இன்​ஜின்​களுக்கு இறக்​கும​தியை நம்​பி​யிருந்த நிலையை மாற்ற, இந்​தியா குடியரசு நாடானதற்​குப் பிறகு இரயில் உற்​பத்​தித் தொழிற்​சாலைகளை அமைக்க மத்​திய அரசு நடவடிக்கை எடுத்​தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in