உணர்வை உலுக்கும் கவிதைகள்

உணர்வை உலுக்கும் கவிதைகள்
Updated on
1 min read

சிந்தனையுடன் உணர்ச்சியும் கலந்து வெளிப்படுத்துவதே கவிதை என்பர். அதில் தனிமனித அனுபவமும் சேர்கையில் உயிர்ப்பு கூடுதலாகிறது. அத்தகைய அனுபவச் சாரத்தின் கவிதை உணர்வுகளாகப் பீறிட்டுக் கிளம்பியுள்ளன கவிஞர் ப.நடராஜன் பாரதிதாஸின் கவிதைகள்.

கண்​டதை​யும், கேட்​டதை​யும் முன்​வைத்து எழுதுதல் ஒரு​வகை​யான எழுது​முறையென்​றால், தான் வாழ்ந்​துபெற்ற அனுபவத்தை எழுத்​தாக்​குதல் என்​பது வீர்​யமிக்க எழுத்​தாகத்​தானே அமை​யும். அப்​படி​யாக, ஒரு முடி​திருத்​தும் தொழிலா​ளி​யாக இருப்​ப​தால் ஒவ்​வொரு கவிதையை​யும் உள்​ளுணர்ந்து எழு​தி​யுள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in